Saving Scheme
Dhan Varsha Gold Scheme
The 6 month Gold Savgling Scheme (Only Single Payment)
You can get your Old Jewels Exchanged for a New Latest Jewels to the same weight without any extra cost no making and wastage charges. Join this scheme today and get your jewels exchanges after six months without spending any extra money (whatever may be rate of gold). You can join this with your old jewels or even by paying money.
ஸ்ரீ பவானி ஜுவல்லரியின் புதுமையான தங்க நகை திட்டம். உங்கள் பழைய தங்க நகைகள் அதே எடையுடன் செயல் கூலி சேதாரம் இல்லாமல் 916 ஹால்மார்க் நீங்கள் புதிய தங்க நகைகள் வாங்கிச் செல்லலாம். இந்த நகை பரிமாற்றம் நீங்கள் பழைய தங்க நகைகளை கொடுத்து ஆறு மாதங்கள் கழித்து கூடுதல் செலவின்றி புதிய தங்க நகைகள் வாங்கிச் செல்லலாம். நீங்கள் நகையாகவோ பணமாகவோ செலுத்துவதன் மூலம் இத்திட்டத்தில் சேரலாம்.

ஆறு மாத தங்க சேமிப்பு திட்டம்
(ஒற்றை கட்டணம் மட்டுமே)

Terms & Conditions
The duration of this Scheme is 6 months from date of joining.
Your old jewels value will be converted and calculated for present 916 gold and equalent weight will be your jewel weight.
Only one time payment.
Only gold will be given at the time of maturity.
இந்தத் திட்டத்தின் விதிமுறைகள்
இந்தத் திட்டத்தின் காலம் ஆறு மாதம்.
உங்களுடைய பழைய நகைகள் இன்றைய 916 தங்கத்திற்கு நிகராக மதிப்பிட்டு வரவு வைக்கப்படும்.
ஒருமுறை மட்டுமே பணம் அல்லது நகை செலுத்த வேண்டும்
திட்டம் முடியும் போது நகையாக மட்டுமே அளிக்கப்படும் பணமாக கொடுக்க இயலாது