Saving Scheme

EVERGREEN GOLD

2 IN 1 FLEXCIBLE GOLD SAVING SCHEME

தங்க விலையின் ஏற்ற இறக்கங்களில் இருந்து விடுதலை

செலுத்தும் பணத்தை தங்கமாகவும் வரவு வைத்துக் கொள்ளலாம் பணமாகவும் வர வைத்துக் கொள்ளலாம் இரண்டில் உங்களுக்கு எது கூடுதல் ஆதாயம் அழிக்கிறதோ அதை திட்டத்தின் முடிவில் நீங்களே கணக்கிட்டு தேர்வு செய்து கொள்ளலாம்!

.

மற்ற கடைகளைப் போல் சில நகைகளுக்கு மட்டும் தான் சேதாரத்தில் தள்ளுபடி என்ற நிபந்தனை இல்லை எந்த நகையாக இருந்தாலும் சேதாரமே கிடையாது

ஒரு மாதத் தவணை தொகையை உங்கள் பெயரில் நாங்கள் செலுத்துகிறோம் மற்றும் இத்திட்டத்தில் சேரும்பொழுது ஒரு பரிசுப் பொருள் இலவசமாக வழங்கப்படும்

இத்திட்டத்தைப் போல் வேறொன்று இல்லை!
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

சுலப தவணைகள்

Rs. 1000 / Rs.1500 / Rs.2000
Rs.2500 / Rs.5000 / Rs/10000
மாதம் மாதத் தவணைத் தொகை (ரு) தங்கத்தின் விலை (கிராமிக்கு) திட்டம் ஒன் எடை (கிராம்) திட்டம் 2 மதிப்பு (ரூ)
1
2000
5500
0.363
2000
2
2000
5550
0.360
2000
3
2000
5600
0.357
2000
4
2000
5600
0.366
2000
5
2000
4560
0.360
2000
6
2000
5400
0.370
2000
7
2000
5350
0.373
2000
8
2000
5380
0.370
2000
9
2000
5450
0.366
2000
10
2000
5500
0.363
2000
11
2000
5550
0.360
2000
12
2000
5400
0.370
2000
13
2000
5430
0.368
2000
14
2000
5500
0.363
2000
Bonus
2000
5520
0.362
2000
5,834
30000
Accumulated Weight in Total - 5.834 Grams
Accumulated Amount in Total - Rs. 30000

இத்திட்டம் 15 மாதங்களுக்கு மட்டுமே தொடர்ந்து 15 மாதங்கள் தவணைத் தொகையை செலுத்துதல் வேண்டும் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே அட்வான்ஸ் ஆகவோ மாற்று தேதிக்கு வரவைக்க இயலாது

இத்திட்டத்தில் வாடிக்கையாளர் பதினைந்து மாத தொடர் தவணைகளை செலுத்தி முடிந்த பிறகு ஒரு மாத தவணை கூடுதலாக போனஸ் வழங்கப்படும்

இத்திட்டத்தின் முடிவில் நீங்கள் எடுக்கும் நகை மதிப்பு நீங்கள் செலுத்தி தொகையை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் தொகைக்கு விஏவில் அந்த நகையை பொறுத்து வசூலிக்கப்படும்

இத்திட்டத்தின் முடிவில் வாங்கிய நகையின் மதிப்பை தாண்டி உங்கள் பெயரில் கிரான்கள் மிச்சமாக இருந்தால் அதன் மதிப்பிற்கு இணையான தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயம் பெற்றுக் கொள்ளலாம் எக்காரணத்தைக் கொண்டும் வாடிக்கையாளர்களுக்கு மீதமுள்ள கிராமங்கள் இருப்பின் ரொக்கமாக திருப்பி தரப்பட மாட்டாது